இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
Namadhu Amma

Namadhu Amma

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தான் விடியா தி.மு.க. அரசின் நோக்கம்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம் சென்னை இன்றைக்கு தினம் தோறும் வசூல் வேட்டை தான் நடக்கிறது. விடியா தி.மு.க. அரசின் ஒரே எண்ணம்....

Read moreDetails

துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா?

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடுக்கடுக்கான கேள்வி சென்னை தி.மு.க ஆட்சி குறித்து செல்வபெருந்தகை பேசியதை நாங்கள் பேசலாமா? துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா என்று பேரவையில்...

Read moreDetails

தடையை நீக்கி, “ஜல் ஜல்” என்று ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டியது கழக அரசு – பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, "ஜல் ஜல்" என்று ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியது கழக அரசு என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தமிழக சட்டப்பேரவையில்...

Read moreDetails

ஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை சென்னைஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்து...

Read moreDetails

மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கோரிக்கை சென்னை வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை சென்னையில் தீவிபத்து ஏற்பட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற...

Read moreDetails

அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக கழகம் திகழும்

அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக கழகம் திகழும்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை அம்மா அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் திகழும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.இ.அ.தி.மு.க. இருக்கும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.இ.அ.தி.மு.க. இருக்கும்  -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும்,...

Read moreDetails

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு சென்னை காற்றாலை மின்சாரம் கூடுதலாக கிடைத்தும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம் என்று சட்டப்பேரவையில் முன்னாள்...

Read moreDetails

சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை விக்னேஷ் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்து விட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை....

Read moreDetails
Page 77 of 120 1 … 76 77 78 … 120

Follow Me

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.