இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
Namadhu Amma

Namadhu Amma

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களை நினைவு கூர்ந்து, அவரை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சென்னை இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளில் அவரது தியாகங்களை நினைவு கூர்ந்து அவரை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா...

Read moreDetails

குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. உறுதி

குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. உறுதி

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேவர் பிளாக் சாலை வசதி, குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தருவதாக முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவு

மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவு

சென்னை மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். ஆசிரியர் தினத்தை...

Read moreDetails

தி.மு.க அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி மதுரை,தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.கப்பலோட்டிய...

Read moreDetails

குமாரபாளையம் பகுதிகளில் கனமழை 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

குமாரபாளையம் பகுதிகளில் கனமழை  50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பு பள்ளத்தில் வழிந்து ஓடிய மழை வெள்ளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி...

Read moreDetails

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் புகழை போற்றி வணங்குகிறேன்

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை, நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, உயிருள்ளவரை தேசத்திற்காக மக்களின் உரிமைக்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல்...

Read moreDetails

சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரிய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு சென்னை, மாணவ செல்வங்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்கள்...

Read moreDetails

மகளிரை ஏமாற்ற ஸ்டாலின் முயற்சி-விடியா அரசுக்கு எதிராக பெண்கள் கருத்து

மகளிரை ஏமாற்ற ஸ்டாலின் முயற்சி-விடியா அரசுக்கு எதிராக பெண்கள் கருத்து

சென்னை தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்ற முடியாத திராணியற்ற முதல்வர் ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்து பெண்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்று பொதுமக்கள் குற்றம்...

Read moreDetails

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம்-மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திட்டவட்டம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம்-மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திட்டவட்டம்

சென்னை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஊர், ஊராக சென்று மக்களிடம் பொய்யான...

Read moreDetails

கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.                                                  கழகத்திற்கு உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி கழக...

Read moreDetails
Page 26 of 120 1 … 25 26 27 … 120

Follow Me

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.