• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் கொண்டு வர வேண்டுமா– டிடிவி தினகரன் கேள்வி

October 28, 2026
தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை! – தமிழ்நாடு அரசு உத்தரவு

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை! – தமிழ்நாடு அரசு உத்தரவு

October 28, 2026
சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்கலாம் – சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு!

சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்கலாம் – சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு!

October 28, 2026
அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

October 28, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்!

October 28, 2026
ரெயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம் – ரெயில்வே நிர்வாகம் உத்தரவு!

ரெயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம் – ரெயில்வே நிர்வாகம் உத்தரவு!

October 28, 2026
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!

October 28, 2026
5 ஓவர்களில் 100 ரன்கள்! நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

5 ஓவர்களில் 100 ரன்கள்! நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

October 28, 2026
பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

October 27, 2026
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

October 27, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 27, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்!

October 27, 2026
கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் நவ. 1 முதல் புதிய கட்டுப்பாடு: ரூ.1,000-க்கு மேல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்!

October 27, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 28, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் கொண்டு வர வேண்டுமா– டிடிவி தினகரன் கேள்வி

by admin1
October 28, 2026
in தற்போதைய செய்திகள்
0
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடையால் இறுதிச் சடங்கு தாமதமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருமழிசை மின் மயானத்தில் மின்தடை ஏற்பட்டதால், தனது தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த மகன், நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது. மின்தடை குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தினகரன், “மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வர வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜெனரேட்டரை மின்வாரியமே ஏற்பாடு செய்ததாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டதாகவும், அது உண்மையல்ல எனப் பாதிக்கப்பட்ட நபர் காணொளி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்களின் துயரமான நேரத்திலும் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக எரிசக்தித் துறையை விமர்சித்த அவர், மின்தடைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Share196Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் கொண்டு வர வேண்டுமா– டிடிவி தினகரன் கேள்வி

October 28, 2026
தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை! – தமிழ்நாடு அரசு உத்தரவு

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை! – தமிழ்நாடு அரசு உத்தரவு

October 28, 2026
சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்கலாம் – சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு!

சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்கலாம் – சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு!

October 28, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.