• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் – முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி.ராமச்சந்திரன் வழங்கினர்

கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் – முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி.ராமச்சந்திரன் வழங்கினர்

December 13, 2021
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் – முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி.ராமச்சந்திரன் வழங்கினர்

by Namadhu Amma
December 13, 2021
in தற்போதைய செய்திகள்
0
கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் – முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி.ராமச்சந்திரன் வழங்கினர்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் ஒன்றியங்களுக்குட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் நடத்தினர்.

இதையொட்டி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவங்களை தேர்தல் பொறுப்பாளர்களான கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கினர். இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜூனன், சக்கரபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட துணை செயலாளர் செல்வன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, திருவண்ணாமலை நகர கழக செயலாளர் ஜெ.செல்வம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பழகன்,

பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சுனில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பர்வதம், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் குருவிமலை கார்த்திகேயன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் தரணிதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன்,
ஒன்றிய கழக செயலாளர்கள் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்,

கோவிந்தராஜ், டி.ஜானகிராமன், ராஜா (எ) தேவராஜன்,
ஆர்.பாஷ்யம், சி.தொப்பளான், எம்.கலியபெருமாள், ஏ.ஏ.ராமச்சந்திரன், கே.சரவணன், மகரிஷி சி.மனோகரன், அருணாச்சலம், எம்.சி.அசோக், வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர், ஜெயபிரகாஷ், பேரூராட்சி கழக செயலாளர்கள் செல்வமணி ஓ.சி.முருகன், எம்.ஜி.ராதாகிருஷ்ணன், ஜி.பாண்டுரங்கன், ஆனந்தன், பஞ்சாட்சரம் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கழக பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.