• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்

November 9, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்

by Namadhu Amma
November 9, 2022
in தற்போதைய செய்திகள்
0
விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் முறைகேடு நடந்தது. ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் அலுவலரை கண்டித்தும், விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் கழகத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் நேற்று பேரூராட்சிக்கான தலைவர் இடைத்தேர்தலானது நடைபெற்றது. பேரூராட்சியில் 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் .கழகம் மற்றும் கூட்டணியை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வை சேர்ந்த 4 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பேரூராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

கழகம் சார்பில் வரலட்சுமி தினகரன் மற்றும் தி.மு.க. சார்பில் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா மகேஷ் ஆகியோர்
போட்டியிட்டனர். தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கழக கூட்டணி உறுப்பினர்கள் 7 பேர் இருக்க தி.மு.க வெற்றிபெற்றதாக விடியா தி.மு.க அரசின் கைக்கூலி தேர்தல் அலுவலர் சரவணன் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் முறைகேட்டில் ஈடுபட்டு, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சங்கீதா மகேஷ் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.

இதனையடுத்து இன்று மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் விடியா திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறைமுக தேர்தலில் கழக வேட்பாளருக்கு ஆதரவாக அளித்த வாக்கில் ஒரு வாக்கு செல்லாது என அறிவித்து திமுகவினர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் அறிவித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தாமல் திமுகவினரை போல் செயல்பட்டு, திமுகவினருக்கு வெற்றி என அறிவிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

விடியா திமுக அரசின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவும், மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்எல்ஏ, தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத்தினர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித் மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்எல்ஏ , ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமுக அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவின் பேரில் நடைபெற்ற அம்மூர் பேரூராட்சியில் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அறிவித்ததாக குற்றம் சாட்டினார். அதிமுகவை எதிர்த்து நேரடியாக போட்டி போடா திராணி இல்லாத ஆளுங்கட்சி திமுக , சுயேட்சை வேட்பாளரை வைத்து பேரூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டதாக தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.