• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

September 15, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

by Namadhu Amma
September 15, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

வாக்களித்தவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்

சென்னை

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.வைச்சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்காததால் மக்கள் நலனில் அக்கறையின்றி இருப்பதை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்ததோடு இதற்காகத்தான் இவர்களை நாங்கள் வெற்றி பெற வைத்தோமா? என்று வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. மொத்தம் 9 மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 15-வது மண்டலத்தில் கழகத்தைச் சேர்ந்த 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.சி.கோவிந்தசாமி, 196-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஷ்வினி கருணா, 197-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேனகா சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த மண்டலக்குழு தலைவர் மதியழகனை தவிர தி.மு.க.வை சேர்ந்த எவரும் பங்கேற்கவில்லை. இதனால் மண்டலக்குழு தலைவர் மற்றும் கழக மாமன்ற உறுப்பினர்கள் 3 பேருடன் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க.வை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்காததால் மக்கள் நலனில் அக்கறையில்லாதததை இது வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்ததோடு இதற்காகத்தான் இவர்களை நாங்கள் வெற்றி பெற வைத்தோமா? என்று வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பின்னர் கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆசியுடன், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் வழிகாட்டுதலின்படி மாமன்ற கூட்டத்தில் பங்கேற்று, வார்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையே குறிக்கோளாக கொண்டு மக்கள் நலப்பணிகளை ஆற்றி வருகிறோம்” என்றனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.