• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

January 31, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

by Namadhu Amma
January 31, 2022
in தற்போதைய செய்திகள்
0
நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை,

அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குண்ணத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் பாரதி யுவகேந்திரா சார்பில் மனிதநேயப் மாண்பாளர் விருது, தன்னிகரில்லா தலைமை பண்பு என்ற தலைப்பில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய தலைப்புகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9 10 மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மாணவ என மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் சங்கத்துக்கு வாங்க சிரிக்கலாம் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். பாரதி மகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1000, மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் அவர்களுக்கு மனிதநேய மாண்பாளர் விருதினை விழா கமிட்டி சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், எம்.வி.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.