• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

March 5, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

by Namadhu Amma
March 5, 2022
in தற்போதைய செய்திகள்
0
தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை,

தேவகோட்டை நகராட்சியில் ஆளும் தி.மு.க.வினரின் செய்த சதி திட்டத்தை முறியடித்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றியது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வாடுகள் உள்ளன. இங்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் கழக வேட்பாளர்கள், மற்றும் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். ஆனாலும் இந்த நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றுவதை தடுக்க ஆளும் தி.மு.க.வினர் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டனர்.

எனவே கழக கவுன்சிலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் மறைமுக தேர்தலை போலீஸ் பாதுகாப்புடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

ஆளும் தி.மு.க.வினரின் தன் அதிகாரத்தை பயன்படுத்தினர். இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி அசோக்
குமார் நேற்று காலையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தேர்தல் நடைபெறுவது தாமதம் ஆனது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிஆர்.செந்தில்நாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் காரணமாக மாற்று தேர்தல் அதிகாரியாக தேவகோட்டை நகராட்சி பொறியாளர் மதுசூதனனை வைத்து தேர்தலை நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு மதியம் 1 மணியளவில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு கழக கவுன்சிலர் சுந்தரலிங்கம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல் துணைத்தலைவர் பதவிக்கும் கழக கவுன்சிலர் ரமேஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் தி.மு.க.வினரின் சதி திட்டத்தை முறியடித்து தேவகோட்டை நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கழக கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.