• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்-ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

September 12, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்-ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

by Namadhu Amma
September 12, 2022
in தற்போதைய செய்திகள்
0
எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை
தந்தையார் கரத்தை பிடித்து வந்தவர் ஸ்டாலின் என்றும், 48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

மதுரையில் காந்தி மியூசியம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களான வாகன காப்பகம், தமுக்கம் கலையரங்கம் உள்ளிட்ட திட்டங்களை தான் முதல்வர் திறந்து வைத்து உள்ளார்.

இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அவரது தந்தையார் பெயரில் நூலகத்தை தவிர, மதுரைக்கு எந்த திட்டங்களுக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கவில்லை. அப்படி ஒதுக்கி இருந்தால் பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்ல முடியுமா?

மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க.வை வசைபாடி சென்று உள்ளார். எடப்பாடியார் அ.தி.மு.க.வில் தற்காலிக பதவியில் உள்ளார் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இன்றைக்கு அ.தி.மு.க விதியின்படி, நீதியரசர்கள் தீர்ப்பு கொடுத்து, ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கையை பெற்று கழக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் தலைமை கழகத்தில் பொறுப்பேற்றுள்ளார். முன்பை விட மிகவும் வேகமாக தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தோலுரித்து வருகிறார்.

ஸ்டாலின் இந்த பதவிக்கு வரும் முன்பு எந்த பதவியில் இருந்தார். அவர் தனது தந்தையார் கையை பிடித்து தான் பதவிக்கு வந்தார். கருணாநிதி உயிரோடு இருக்கும்போது தலைவர் பதவிக்கு ஸ்டாலினால் வர முடியவில்லை. அதுமட்டுமல்ல இவரை முன்னிலைப்படுத்த முதன்முதலாக செயல்தலைவர் பதவி, துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது.

48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார். ஸ்டாலினை போல் தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வரவில்லை. இன்றைக்கு விமர்சனம் என்ற பெயரில் முதலமைச்சர் புழுதி வாரி தூற்றக்கூடாது.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.