• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கண்டனம்

கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கண்டனம்

December 28, 2021
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

August 5, 2026
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கண்டனம்

by Namadhu Amma
December 28, 2021
in தற்போதைய செய்திகள்
0
கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை,
கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி 41650 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இதையடுத்துதனக்கு வாக்களித்த தொண்டாமுத்தூர் தொகுதி இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி, செம்மேடு கோட்டைக்காடு ஏழுவாய்க்கால், முட்டத்து வயல், முள்ளாகாடு, மடக்காடு, பச்சான் வயல் உள்ளிட்ட பகுதி மக்களை நேற்று நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. கழக ஆட்சியின்போது தொண்டாமுத்தூர் தொகுதியிலும் மட்டுமின்றி கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினோம். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலம் காணாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தந்தோம். இதற்காக
கோவை மாவட்ட மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் 10 தொகுதிகளில் வெற்றி பெற வைத்துள்ளார்கள். ஆகவே உங்களை என்றும் மறக்க மாட்டேன்.

புதிதாக ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தடுக்கிறது. கோவை மாவட்டத்தையும் தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதுபோல பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது. இது தொடர்ந்தாலோ திட்டங்களை நிறைவேற்றாவிட்டாலோ மக்கள் நலனுக்காக சாலையில் இறங்கி போராடவும் தயங்க மாட்டேன்.

கழக ஆட்சியின்போது காவல்துறையினருக்கு நாங்கள் உரிய மரியாதை தந்தோம். நீங்கள் மக்களை மதிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை தாருங்கள்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மறந்துவிடக்கூடாது. நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை கண்டிப்பாக போராடி பெற்று தருவோம். அதேபோல இத்தொகுதிக்கு கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. புறக்கணிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.