• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்

குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்

December 23, 2021
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

August 5, 2026
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்

by Namadhu Amma
December 23, 2021
in தற்போதைய செய்திகள்
0
குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? என்று தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு கோவை இதயதெய்வம் மாளிகையில் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும் , எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எ.எல்.ஏ., அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட கழக அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் முதல்கட்ட கழக அமைப்பு தேர்தல் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் தி.மு.க. அரசிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மக்கள் நலனுக்காக கேட்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்தார்.

மேலும் கழக ஆட்சியில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் அதிகமான பால பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக கோவையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தி.மு.க. அரசு கடந்த 7 மாதமாக எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.

குறைகளை சுட்டி காட்டினால் உடனே ரெய்டு செய்வது மட்டுமே தி.மு.க. அரசின் செயலாக உள்ளது. கழக ஆட்சியில் தொடரப்பட்ட பணிகளை மட்டுமே தற்பொழுது தி.மு.க. செய்து வருகிறது. புதிதாக தமிழகத்திற்கு தி.மு.க. அரசு எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.