• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்- டி.ஜெயக்குமார் கேள்வி

October 6, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்- டி.ஜெயக்குமார் கேள்வி

by Namadhu Amma
October 6, 2022
in தற்போதைய செய்திகள்
0
மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வாருங்கள். ஆனால் உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தாலிக்குத்தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். பேருந்து பயணத்தை ஓசி பயணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே.

பதில்: கிட்டதட்ட 14 லட்சம் பேருக்கு அளித்தோம். கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு திருமணம் நடைபெறும் போது தாலிக்குத்தங்கம் என்பது அவர்களுக்கு ஒரு கேள்விக்குறி.

பணமும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை. அந்த நேரத்தில் தான் அம்மா அவர்கள் நான் இருக்கிறேன். கவலைபடாதீர்கள் என்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு உன்னதமான திட்டம் தாலிக்குத்தங்கம் திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றி எல்லோருக்கு ஒரு சவரன் தங்கத்தை அளித்தார். இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடியை செலவு செய்தார். அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மக்களால் அமோக ஆதரவை பெற்றது. இந்த திட்டத்தை மூடி விட்டார்கள்.

இந்த திட்டத்தில் பயனாளிகள் என்றால் அரசு பள்ளியில் படித்தவர்கள் மட்டுமல்ல, சுயநிதி பள்ளியில் படித்திருந்தாலும் சரி, எந்த கல்லூரியில் படித்திருந்தாலும் சரி அவர்களுக்கு இந்த பயன் கிடைத்தது. ஆனால் இந்த விடியா திமுக அரசு இதனை சின்னாபின்னப்படுத்தி இந்த திட்டத்தை முடக்கி விட்டார்கள்.

இந்த திட்டம் இப்போது இல்லை. திட்டத்தை நிறத்தி விட்டு தமிழகத்தில் உள்ள பெண்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது இந்த அரசு. தற்போது கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கிறார்கள்.

சுயநிதிக்கு இது கிடையாது. ஆனால் நாங்கள் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த சூழ்நிலையில் யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வாருங்கள். ஆனால் உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.