• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

May 4, 2022
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

by Namadhu Amma
May 4, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார்.

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள நூருல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் புனித ரமலானையொட்டி அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும். கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இஸ்லாம் மத முக்கிய கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகம் சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களுக்கும் என்றும் துணை நிற்கும்.

இஸ்லாமிய பெருமக்களுக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தபோது எடப்பாடியார் இருந்த போது ஹஜ் பயணம் மேற்கொள்ள 6 கோடியை பெற்றுத்தந்தவர்.

அதுமட்டுமன்றி கோவை மாவட்டத்திற்கு எடப்பாடி வருகை தந்தபோது அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 6 கோடி மானியத்தை 10 கோடியாக உயர்த்தி தந்தார்.

கஜா புயலால் நாகபட்டிணத்தில் நாகூர் தர்காவில் பாதிக்கப்பட்ட குளம் மற்றும் சுவர்களை சீரமைக்க ரூ. 5 கோடி ஒதுக்கியது அதிமுக அரசு தான். மேலும் டவுன் ஹாஜிகளுக்கு தொகுப்பூதியம் ரூ 20,000 பெற்று தந்ததும் கழகம் தான். உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை 1500 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டது. கபார்ஸ்தானுக்கு இடம் தேர்வு செய்ய ரூ 1 கோடி ஒதுக்கியதும் அம்மா ஆட்சி தான்.

மேலும் கோவையில் குனியமுத்தூர், குறிச்சி, காளவாய் பகுதியில் உள்ள இஸ்லாமியரின் கபார்ஸ்தான்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம்.

வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிர்வாக மானியம் 2 கோடியாக உயர்த்தினோம். பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் இதர வக்ஃப் நிறுவனங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக புனரமைப்பு மானியம் ஆக ஆண்டுதோறும் ரூ60 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியம் ரூ30 லட்சமாக உயர்த்தப்பட்டு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.

மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க கழக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய நலன் காக்க ஏராளமான திட்டங்களை கழக ஆட்சியின்போது நிறைவேற்றியுள்ளோம்.

மேலும் அனைத்து இஸ்லாமியர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கோவை சுகுணா புரத்தில் இஸ்லாமியர்களுக்காக மிகச் சிறந்த முறையில் கபர்ஸ்தான் அமைத்து தந்துள்ளோம். சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை காட்டி இஸ்லாமிய சமுதாய பாதுகாவலராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்கினார்.

அவரது வழியில் எடப்பாடியார் அவர்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறார். அதுமட்டுமன்றி என்றைக்குமே இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக தான் நாங்கள் இருந்து வருகிறோம்.

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை இந்த நேரத்தில் அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கும் சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.