• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

September 19, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்
0
இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

மின்சார கட்டணமானது ஷாக் அடிக்கின்ற அளவிற்கு உயர்த்தி உள்ளது. திமுக கழக அரசு. கடந்த நமது ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மின் கட்டணத்தை உயர்த்தாதே என்று கருப்பு சட்டையை போட்டுக்கொண்டு இதே கண்டன பதாகையை உயர்த்தி பிடித்து கண்டன கோஷங்களை எழுப்பினாரா? இல்லையா? அப்படி போராட்டம் செய்துவிட்டு இப்பொழுது மின் கட்டணத்தை உயர்த்தலாமா?.

டாஸ்மாக்கை மூடக்கோரி இதேபோன்று போராட்டம் நடத்தினாரா?. இல்லையா? பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறிவிட்டு தற்பொழுது வழங்குகிறாரா? இல்லையா?. பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்குமே இந்த ஆட்சியில் திருப்தி இல்லை. பத்தாண்டு காலம் பெருந்தன்மையாக ஆட்சி செய்தது கழகம். யாரையும் எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை.

திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் இல்லை. தாலிக்கு தங்கத்தை நிறுத்தி விட்டார்கள். ஸ்கூட்டி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரிகளில் மருந்து பற்றாக்குறைகள், மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறைகள் இருக்கிறது.

இவை எதுவுமே கவனிக்க வழி இல்லாத திமுக ஆட்சி இன்றைக்கு கழகத்தினர், நிர்வாகிகள் மீது பொய் புகார்களை சுமத்தி பழிவாங்கும் நடவடிக்கைகள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது.

கழக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட காவிரி குண்டார் வைகை திட்டம் இன்றைக்கு ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் மிகப்பெரிய அரசியல் தலையிட நடைபெற்று கொண்டிருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஏழைகள் வேலை இல்லை என்று திரும்பி அனுப்பப்படும் நிலை நடந்து கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு மின்சாரம் ஷாக் அடிக்கவில்லை மின்சார கட்டணம் ஷாக் அடிக்கின்றது. மின்சார கட்டணத்தை பொறுத்தவரையில் 100 யூனிட் அம்மா இலவசமாக வழங்கினார். தேர்தல் வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் மக்கள் யாரும் அம்மா ஆட்சியில் இருந்தது போல் மகிழ்ச்சியாக இல்லை.

கஷ்டங்களை தொந்தரவுகளை துன்பங்களை மக்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்.இவ்வாறு பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.