1,000 புதிய ஏ.சி. பேருந்துகள் வாங்கும் திட்டம் மீண்டும் தீவிரம் – டெண்டர் ரத்து முடிவு வாபஸ்!
அப்துல் கலாம் பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது! 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
நவம்பர் 1 முதல் அழைப்பவரின் பெயர் செல்போன் திரையில் காட்டுவது கட்டாயம்: டிராய் உத்தரவு!
ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்திற்கு சிக்கல்! நவம்பர் 2 வரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! 78 நாள் போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல்!
ரயிலில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்டால் 6 மாத சிறை, ரூ.1,000 அபராதம் – தெற்கு ரயில்வே அதிரடி எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

World

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்துள்ளது. நேபாள காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 616 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பங்கோட்டேஷி ஆற்றுப் பகுதியில்...

Read moreDetails

நேபாளில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

நேபாளத்தில் கோர வெள்ளம்: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவால் உருவான தடுப்பு ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து, தற்போது...

Read moreDetails

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு; 977 பேர் மாயம்

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு; 977 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது என நேபாள போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள...

Read moreDetails

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு...

Read moreDetails

கொலம்பியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு

கொலம்பியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு

கொலம்பியாவின் மேற்கே ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் மேற்கே சான் ஜோஸ் டெல் பால்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் அமைந்திருந்ததுடன், பொகோட்டாவிலும் இதன்...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.