வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடும் கண்டனம் சென்னை யார் போலி விவசாயி என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதை விடுத்து முன்னாள் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர்...
சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எஎன்று பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ேகள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது முன்னாள் அமைச்சரும், கழக...
சென்னை நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆறுகளின் இரண்டாம் பணிகள் எப்போது தொடங்கும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ்.மணியன்கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினம் மாவட்டத்திலேயும்...
சென்னை, தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிதி அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ெசன்னை தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.விடம் செய்தியாளர்கள் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து...
திருச்சி தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தை நிறுத்தி ஏமாற்று வித்தை காட்டும் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள பொய் வழக்கில்...
சேலம், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நேற்று காலை...
மதுரை கருணாநிதி வழியில் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மதுரை மாநகராட்சி 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கழக மாமன்ற உறுப்பினர் வசந்தாதேவி தலைமை...
சென்னை கவுரவர்கள் வெற்றி தற்காலிகமானது. பாண்டவர்களுக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தி.மு.க. அரசால் பொய் வழக்கு புனைப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில்...
சேலம் பணி முடிவடையும் முன்பே சாலையை திறந்து வைத்த கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணிக்கு ஏற்காடு கழக எம்.எல்.ஏ. சித்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு மஞ்சகுட்டை பஞ்சாயத்து ஆம்பூர் கிராமத்திலிருந்து செம்மடுவு வரை கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...
முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி திருவண்ணாமலை, தி.மு.க. அரசின் பொய் வழக்குகளால் கடும் சோதனைகளை சந்தித்து வரும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்துள்ளார். வேலூர்...