முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி எக்ஸ் தள பதிவில் முன்னாள் அமைச்சர் இராமசாமி படையாச்சியார் அவர்களின் தியாகங்களை போற்றி வணங்குகின்றேன் என தெரிவித்துள்ளார் .
அதன் விபரம் பின்வருமாறு :
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து சமத்துவ சமுதாயம் படைக்க பாடுபட்டவர், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்





















