சென்னையில் இன்று (செப். 7) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040-க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையும் தங்கம் விலை சரிந்த நிலையில், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.





















