• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்

தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்

November 11, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்

by Namadhu Amma
November 11, 2022
in தற்போதைய செய்திகள்
0
தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு

நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று தமிழகம் வீறு நடைபோடும். தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் அஸ்தினாபுரம் பகுதிக்கழகம் சார்பில் கழக செயல்வீராங்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம், அஸ்தினாபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ஆர்.அருணாசலம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் சிறப்புரையாற்றி பேசியதாவது:-

தினம் தினம் தி.மு.க.வினர் செய்யும் அராஜகங்கள், அட்டூழியங்கள் மக்களை வெளியில் நடமாடவே அச்சுறுத்துகிறது. மக்களுக்கு பாதுகாப்பற்ற அரசாக இந்த அரசு விளங்குகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நடுநிலையோடு சரியான முறையில் நிலை நாட்டினால் இன்றைக்கு தி.மு.க.வினர் ஏகப்பேட்டோர் மீது வழக்கு பதிவாகியிருக்கும். ஆனால் அதைவிட்டு விட்டு கழகத்தினர் மீது பொய்யான வழக்குகளை போடுவதையே வேலையாக கொண்டு இந்த அரசு செயல்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தன்னால் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன் என்று சொன்ன பிறகும் தி.மு.க.வினர் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர்களின் நாகரிகமற்ற பேச்சுகள் வாக்களித்த மக்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. இதிலிருந்து தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தால் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் விடைகொடுத்து தமிழக அரசியல் வரலாற்றில் அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று தமிழகம் வீறு நடைபோடும். தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

இவ்வாறு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.