• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

கழகத்தை அழிக்கவோ, வெல்லவோ உங்களால் எந்த காலத்திலும் முடியாது

October 11, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழகத்தை அழிக்கவோ, வெல்லவோ உங்களால் எந்த காலத்திலும் முடியாது

by Namadhu Amma
October 11, 2022
in தற்போதைய செய்திகள்
0
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி

சேலம்

ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது என்று ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து 1300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அம்மாவுடைய அரசில் நான் முதலமைச்சராக இருந்தபொழுது நான் ஏற்கனவே சொன்னேனே, கடுமையான வறட்சியை சந்தித்தோம், அதையும் முறியடித்தோம். அதே போல புயல் வந்தது, புயல் வேகத்தில் அந்த புயலின் அடிச்சுவடு இல்லாமல் அதை நிறைவேற்றிய அரசு அம்மாவுடைய அரசு.

வெள்ளம் வந்தபொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்து அந்த அடிச்சுவடு இல்லாமல் பார்த்துக் கொண்டோம். மக்கள் பாதிப்பு பார்த்துக்கொண்டோம், கொரோனா வைரஸ் தொற்று வந்தபொழுது தீண்டத்தகாதவர்கள் போல ஒதுங்கி போனார்கள்.

கொரோனோ வைரஸ் தொற்று நோய் எப்படி வந்தது என்று தெரியாது. அதேபோல நோய் வந்தவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூட மருத்துவர்களுக்குத் தெரியாது. மருந்து எப்படி கொடுக்கப்பட வேண்டும் என்று நிலையெல்லாம் தெரியாத காலத்திலேயே அம்மாவுடைய அரசு இன்றைக்கு உலக அளவிலே அந்த விடைகளை எல்லாம் பெற்று

, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று என்பதையெல்லாம் கண்டறிந்து, நம்முடைய மருத்துவர்களுக்கு உரிய முறையில் பயிற்சியை கொடுத்து அவர்களை தயார் படுத்தி கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்ட பொழுது விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம்.

மருத்துவ உள்கட்டமைப்பு இன்றைக்கு மருத்துவமனை ஆங்காங்கே ஆக்ஸிஜன் செய்து கொடுத்தோம். வென்டிலெட்டரை கொடுத்தோம் இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்த காரணத்தினால் கழக அரசு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கொரோனா வைரஸ் தொற்று இருந்த காலகட்டத்தில் மக்கள் வயிறார உண்ண மூன்று வேளையும் ஏழு லட்சம் பேருக்கு உணவளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தங்குதடை இல்லாமல் விலையில்லாமல் கொடுத்து அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். கண்ணை இமைகள் காப்பது போல மக்களை காத்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.