• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

September 27, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

by Namadhu Amma
September 27, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மக்கள் விரும்பு எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

தமிழக மக்களுக்கு விரோதமாக தற்போது ஆட்சி செய்து வரும் விடியா திமுக அரசு சொத்து வரி. குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டதால் சொல்லொணா துயரத்தை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆகவே ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்பி விட்டு. ஏற்கனவே அம்மாவின் ஆட்சி மூலம் மக்களுக்கு சிறப்பான முறையில் நல்லாட்சியை தந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தமிழகம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களிலும் உள்ள தர்காக்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறார்.

அதன்படி தூத்துக்குடி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது மலர்ப்போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன்.

இதன்பின்னர் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தீயசக்தி கருணாநிதியை எதிர்த்து 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு நல்லாட்சியை தந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மறைவுக்குப்பின் அவரால் துவக்கப்பட்ட அதிமுக என்னும் பேரியக்கத்தை சிந்தாமல் சிதறாமல் தன்கண்ணின் இமைபோல் கட்டிக்காத்து ஒன்றரை கோடி தொண்டர்களையும் உருவாக்கி இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக்கி காட்டியதுடன் இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியை நடத்திய காட்டி சாதனை செய்தார்.

இன்னும் 100 ஆண்டுகள் அம்மாவின் புகழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் அளவிற்கு சாதனை படைத்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்க்ள. அவர் மறைவுக்கு பின்னால் அதிமுக கட்சியை அம்மாவின் தயவால் உருவான சில கயவர்களும் அம்மாவின் பெயரைச்சொல்லி கோடிக்கணக்கில் சம்பாதித்த துரோகிகளும் சுக்குநூறாக சிதறிப்போக சதி செய்ய முயற்சி செய்து. அதன்மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை திமுகவின் துணை கொண்டு கலைத்திட முயன்றனர் எதிரிகளும், துரோகிகளும்.

துரோகிகளின் செயல்களை தூள் தூளாக்கியதுடன் அம்மாவின் நல்லாட்சியில் முதல்வராக இருந்து மக்களுக்கு நல்லாட்சி தந்து சாதனை படைத்த சேலத்தின் சிங்கம், கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒப்பற்ற தலைவர் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமியை கழக பொது செயலாளராக ஆக்கிட வேண்டும்.

அதேபோல் விரைவில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் இறைவனின் பேரருளால் நடத்தி, விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு. தமிழக மக்கள் விரும்பும் அம்மாவின் நல்லாட்சியை தரக்கூடிய எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியை தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற வேண்டுதலுடன் தமிழகம் முழுவதுமுள்ள 75 மாவட்டங்களில் அமைந்துள்ள தர்காக்களில் (துவா) சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறேன்.

இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.