• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

September 15, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

by Namadhu Amma
September 15, 2022
in தற்போதைய செய்திகள்
0
இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம்

பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார் ஸ்டாலின். இனிவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், மின்கட்டணத்தை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

விடியா தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து பேருந்து கட்டணம், மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பெருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் கழகம் தான். 1.5 கோடி தொண்டர்களின் எண்ணம் ஒற்றை தலைமையே இதை ஏற்க மனமில்லாமல் கழகத்தை அழிக்க நினைப்பவர்கள் தானாக அழிந்து போவார்கள்.

சட்டசபையில் திமுக ஆட்சியையும், கருணாநிதியின் புகழையும் பாடியவர்களை கழக தொண்டர்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள், மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழலையும், ஸ்டாலினையும் எதிர்க்க கூடியவர் எடப்பாடியார் மட்டுமே. புரட்சித்தலைவி அம்மா வழியில் தொண்டர்களையும் கழகத்தையும் கட்டிக்காக்கக்கூடிய ஒரே தலைவராக எடப்பாடியார் விளங்குகிறார்.

கழகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் எத்தனை முறை வழக்கு தொடுத்தாலும் எத்தனை நீதிமன்றம் சென்றாலும் இனி தொடர்ந்து படுதோல்வியை தான் சந்திப்பார். காஞ்சிபுரத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு விடியா திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல் ஏகாம்பரநாதர் வடக்கு மாட வீதியில் நீர்நிலை ஆக்கிரமிப்ஙபில் உள்ளதாக கூறி 60 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து தள்ளிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களை அவதிக்குள்ளாக்கிய விடியா அரசை கண்டித்தும் நாளை நடைபெற உள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். ஸ்டாலின் பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார். அவரது உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது. புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் முடிவு எடுப்பார்கள். ஆனால் இந்த விடியா ஆட்சியில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் இனிவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினார்.

Share197Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.