• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி

மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி

September 6, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி

by Namadhu Amma
September 6, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர்

விடியா ஆட்சியை நம்பி விடியலை தேடாதீர்கள். மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார் எடப்பாடியார் என்று பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.மணிமாறன் கூறி உள்ளார்.

ஜூலை 11ம்தேதி அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையொட்டி பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் பூந்தமல்லி ஒன்றிய அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் நர்மதா ராஜசேகரன்,பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் யு.ராகேஷ், ஒன்றிய பொருளாளர் டி.சரவணன், மாவட்ட பிரதிநிதி கே.ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி எம்.கருணாநிதி, கிளை செயலாளர் எம்.வரதன், நசரத்பேட்டை கிளைச் செயலாளர் என்.எஸ்.நாகரத்தினம், ஒன்றிய பிரதிநிதி கே.ஜெய்சங்கர், கழக நிர்வாகிகள் எம்.கோபால், எம்.பி.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் அதற்கு சான்றாக இன்றைய தினம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. ஏனென்றால் மறைந்தும் மறையாமலும் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்கள் நீதிபதியின் மனதிலே புகுந்து நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

என்பதை நாடே இன்றைக்கு கொண்டாடிகொண்டிருக்கின்றது. அதேபோல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி மக்களும், கழக நிர்வாகிகளும் கொண்டாடு கொண்டிருக்கின்றோம்.

இது எதை காட்டுகிறது என்றால் காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் என்பது போல் இந்த தமிழ் இனத்திற்கும், தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லாத ஒருவர் அவருடைய திரைப்படத்தில் பாடிய பாடல்.

இந்த பாடல் வரிகள் போல தான் உதவாத ஓபிஎஸ்சும், ஒன்றரை கோடி தொண்டர்களின் ரத்தத்தை பிழிந்து எடுத்து குடித்த சசிகலாவும், சசிகலாவுக்கு உறுதுணையாக இருந்த டிடிவி தினகரனும் மூவரும் போவது போல என்பதை தான் காட்டுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி கருணாநிதியின் மகன் ஸ்டாலின் விடியல் தருவோம் என்று மாயாஜால வார்த்தைகளை கூறியதால் தமிழக மக்கள் நம்பி ஏமாந்து இன்று விடியா ஆட்சிக்கு எதிராகவே போராடுகிறார்கள்.

நாங்கள் கூறுகிறோம். விடியா ஆட்சியை நம்பி விடியலை தேடாதீர்கள். மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார் எடப்பாடியார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தெய்வங்களாக இருந்து கழகத்தை காத்தார்களோ, அதேபோல் தான் எடப்பாடியாரும் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தமிழக மக்களையும் காப்பார்.

வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும், அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழல் ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகு தூரம் இல்லை. எடப்பாடியார் முதல்வராக வந்து நல்லாட்சி தருவார்.

இவ்வாறு பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.மணிமாறன் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.