• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

February 25, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

by Namadhu Amma
February 25, 2022
in தற்போதைய செய்திகள்
0
பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், வேஷ்டி, சேலை, தென்னங்கன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக கவுதம புத்தர் காது கேளாதோர் அறக்கட்டளையில் 100 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர கழக செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் பெரம்பலூர் செல்வகுமார், ஆலத்தூர் கிழக்கு கர்ணன், வேப்பந்தட்டை மேற்கு, சிவப்பிரகாசம் , வேப்பந்தட்டை கிழக்கு ரவிச்சந்திரன், ஆலத்தூர் மேற்கு வழக்கறிஞர் சசிகுமார், வேப்பூர் வடக்கு செல்வமணி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்க.பாலமுருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இளஞ்செழியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள், வழக்கறிஞர் பிரிவு கதிர். கனகராஜ், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கே.என்.ராமசாமி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கணேசன், நாட்டார்மங்கலம் வி.என்.ஆர்.நாகராஜ், கார்த்திக், தினேஷ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.