• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

February 15, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு

by Namadhu Amma
February 15, 2022
in தற்போதைய செய்திகள்
0
பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் தோன்றுகிறார் ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல், பிப். 15-

பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்து காணொலியில் ஸ்டாலின் தோன்றுகிறார்என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், கழக அமைப்பு செயலாளர் வி. மருதராஜ் ஆகியோர் திண்டுக்கல் நகரில் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரச்சாரத்தின்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. 525 வாக்குறுதிகளை அளித்தது. சொன்ன வாக்குறுதிகளை ஒன்றையாவது நிறைவேற்றினார்களா? இதனால் தி.மு.க. மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். கழக ஆட்சியின்போது பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2500, இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். இன்று ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. பொங்கல் பரிசாக ஒரு பைசா கூட வழங்கவில்லை. தரமற்ற பொருட்களை வழங்கியுள்ளனர். வேட்டி, சேலை வழங்கவில்லை.

கழக ஆட்சியில் தான் திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திண்டுக்கல்லில் மூன்று முக்கிய இடங்களில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் 3 மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் கழக ஆட்சி தான். மேலும், தார் சாலைகள், பேவர் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் கழக ஆட்சியில் நத்தம் கூட்டு குடிநீர் திட்டம், காவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் தற்போது தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தி.மு.க.வில் வேட்பாளராக வெளியூர்காரர்களையும், பணக்காரர்களையும், கோடீஸ்வரர்களையும் நிறுத்தியுள்ளனர். ரத்தம் சிந்தி அந்த கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆனால், கழகத்தில் சாதாரண தொண்டன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் தோல்வியை தழுவியது. மீண்டும் கழகம் ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நேரில் வந்தால் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என தமிழக மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று பயத்தில் காணொலி மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.டி.நடராஜன், ஒன்றிய கழக செயலாளர் ராஜசேகர், பகுதி கழக செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் ஆவின் சேர்மன் திவான் பாட்சா உள்பட பலர் உடன் சென்றனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.