கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்....

Read moreDetails

8 மாத தி.மு.க. ஆட்சியில், ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் என்ன? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சேலம், எட்டு மாத தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் என்ன? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கழக...

Read moreDetails

‘கொரோனா’ தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு பாகுபாடின்றி ஊக்கத்தொகை – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாகுபாடின்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்....

Read moreDetails

வாக்காளர் பட்டியலில் குளறுபடி – மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் புகார்

சென்னை வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...

Read moreDetails

மதுரை திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு அன்னதானம் -மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். கழக நிறுவன தலைவர்...

Read moreDetails
Page 216 of 240 1 215 216 217 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.