மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி.
சென்னை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...
Read moreDetails






















