கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு தி.மு.க. அமைச்சர்கள் துணை போவதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் டி.எம்.ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டு பற்றாலும், அக்கிராமங்களை...

Read moreDetails

கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது – எதிர்க்கட்சி தலைவர் சாடல்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சேலம் கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற பொருட்களை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை

சென்னை தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இல்லங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, புதுடெல்லி குடியரசு தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசமைப்பு சட்டம்...

Read moreDetails

அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. அள்ளி...

Read moreDetails

கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு கழகம் யோசனை

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் 08-01-2022 அன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632...

Read moreDetails

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பரத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சென்னை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பரத் சுப்ரமணியனுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில்...

Read moreDetails

அம்மா அரசின் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதா? எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

அம்மா அரசின் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதா? எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 30 வருட ஆட்சிக் காலத்தில், தமிழக மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம்,...

Read moreDetails

பொங்கல் பரிசு திட்டத்தில் முறைகேடு

விரிவான விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, பொங்கல் பரிசு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails
Page 32 of 36 1 31 32 33 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.