• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

கோவை வெள்ளலூரில் ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

March 5, 2022
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

October 21, 2026
தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

October 21, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

காவலர் வீரவணக்க நாள்: உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி!

October 21, 2026
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது – 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே நடைபெற வாய்ப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது – 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே நடைபெற வாய்ப்பு

October 21, 2026
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

October 21, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

மழைக்காலங்களில் மின்விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் – தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

October 21, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

October 21, 2026
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 21, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்|மற்றவை

கோவை வெள்ளலூரில் ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

by Namadhu Amma
March 5, 2022
in சிறப்பு செய்திகள்|மற்றவை
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

கோவை வெள்ளலூரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

ேகாவை மாவட்டம் வெள்ளலூரில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததில் இருந்தே தி.மு.க. பல வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள். சிலருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு முறைகேடுகளிலும் ஈடுபட்டனர்.

அமைதியான கோவை மாவட்டத்தில் வன்முறையை நடத்தி முறைகேடாக வெற்றி பெற்றனர். ஓட்டு இயந்திரம் மூலமும், கள்ள ஓட்டுகள் மூலமும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை முறைகேடுகள் செய்தும் வெற்றி பெற்றனர். இதையும் மீறி வெள்ளலூரில் கழகத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.


இதையடுத்து மறைமுக தேர்தலுக்கு சென்ற உறுப்பினர்களின் கார்களை வெளி மாவட்டகாரர்கள் கத்தி காம்புடன் வந்து தாக்கியுள்ளனர். மேலும், உறுப்பினர்கள் மீது படு பயங்கர தாக்குதல் நடத்தினர். கோவையில் எந்த காலத்திலும் இப்படி நடந்ததில்லை. முறைகேடுகளை மீறி கழகம் வெற்றி பெறவுள்ள நிலையில் திமுக. வினர் பிரச்சினை செய்தனர். இப்போது காரணம் இல்லாமல் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.

இத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றமே கழக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் தி.மு.க.வினரை அடித்ததாக போத்தனூர் போலீசில் பொய் புகார் அளித்துள்ளனர். இது ஜனநாயக படுகொலை.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடமும் மனு அளித்துள்ளோம். கூடுதல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை வைத்து தேர்தல் நடத்துவதாக கூறியுள்ளனர். முறையாக தேர்தலை நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.