• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

July 4, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>திருவள்ளூர்

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

by Namadhu Amma
July 4, 2022
in மாவட்ட செய்திகள்>திருவள்ளூர்
0
எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் பேட்டி

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி என்று பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் சட்டமன்றத்தில் சிம்ம சொப்பனமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விளங்கி வருகிறார். வருகின்ற 11-ம்தேதி கழக தொண்டர்களால் எடப்பாடி கே.பழனிசாமி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்பது உறுதி.

திமுக அரசு பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த விடியா அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிந்து விட்டு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிவின் போது பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் நேமம் ராகேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் பி.சி.விஜய கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, பூந்தமல்லி ஒன்றிய இணை செயலாளர்கள் நர்மதா ராஜசேகர், பூந்தமல்லி ஒன்றிய பொருளாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் உஷா குணசேகரன், கருணாநிதி, ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பத்மநாபன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சுகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கிரண்குமார், ரகு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கோவர்தனன், துணை செயலாளர் முகேஷ் மற்றும் நேமம் பாலாஜி, பூந்தமல்லி ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.