• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

December 21, 2021
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>மதுரை

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

by Namadhu Amma
December 21, 2021
in மாவட்ட செய்திகள்>மதுரை
0
அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்பலம், மாவட்ட கழக துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள், பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி, குலோத்துங்கன், வெற்றிசெழியன்,

கார்சேரி கணேசன், வாசுஎன்ற பெரியணன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், வக்கீல் ஜீவா, வக்கீல் கோபி, கே.பி.சரவணன், முருகேசன், பன்னீர்செல்வம், நகர செயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் கழக உட்கட்சி தேர்தல் முதல் கட்டமாக 36 மாவட்டங்களில் ஜனநாயக முறையில் நடைபெற்றது. தற்போது வருகின்ற 22. 23-ந்தேதிகளில் 2-வது கட்டமாக கழக அமைப்பு தேர்தல் 40 மாவட்டங்களில் ஜனநாயக முறையில் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக 36 மாவட்டங்களில் ஜனநாயக முறையில் தேர்தலை சிறப்பாக நடத்தி காட்டிய கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

வருகிற 24-ந்தேதி கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாள். அன்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் புரட்சித்தலைவர் திருஉருவபடத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்த வேண்டும். புரட்சித்தலைவரின் புகழை அழியா புகழாக உருவாக்கிட நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.