• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

August 25, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

October 1, 2026
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home இந்தியா|மற்றவை

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

by admin1
August 25, 2026
in இந்தியா|மற்றவை
0
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு
494
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தத் தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அறிவித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதி கொள்கை இதுவரை “தடை” என்ற நிலையில் இருந்த நிலையில், தற்போது “சுதந்திரமான ஏற்றுமதி” என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்கள் இனி தனிப்பட்ட ஒதுக்கீடு அல்லது உரிமம் பெற வேண்டிய அவசியமின்றி கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

மேலும், கோதுமை மட்டுமின்றி கோதுமை மாவு, மைதா, ரவை, முழுக் கோதுமை மாவு உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட அளவில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது நாட்டில் போதுமான கோதுமை கையிருப்பு இருப்பதுடன், 2025-26 பயிர் ஆண்டில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி சுமார் 120.65 மில்லியன் டன்னாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு தேவையை பாதிக்காமல் ஏற்றுமதியை அனுமதிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு நம்புகிறது. ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிப்பது, வரும் ரபி பருவத்தில் விவசாயிகளை அதிகளவில் கோதுமை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், உள்நாட்டு சந்தையில் கோதுமை மற்றும் மாவின் விலை கடுமையாக உயராமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share198Tweet124
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.