• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
இதான் நம்ம Culture! இதான் நம்ம Life! – நம்ம Sony விழா!

இதான் நம்ம Culture! இதான் நம்ம Life! – நம்ம Sony விழா!

September 23, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

October 1, 2026
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

October 1, 2026
சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment

இதான் நம்ம Culture! இதான் நம்ம Life! – நம்ம Sony விழா!

by Admin
September 23, 2026
in Entertainment, Food, Music
0
இதான் நம்ம Culture! இதான் நம்ம Life! – நம்ம Sony விழா!
501
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அக். 19-ம் தேதி இரவு 8 மணிக்கு தொடக்கம் | சமந்தா ரூத் பிரபு, ஏ.ஆர். ரஹ்மானுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள்

சென்னை: தமிழ்நாட்டின் மக்கள், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் தனித்துவமான தருணங்களை கொண்டாடும் வகையில், Sony Pictures Networks India (SPNI) நிறுவனத்தின் புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனலான ‘சோனி விஷா’ (Sony Vizha), வரும் அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

‘இது நம்ம வைபு’ (Ithu Namma Vibe) என்ற பிராண்ட் வாக்குறுதியுடன் களமிறங்கும் சோனி விஷா, இன்றைய தமிழ்நாட்டின் மொழி, கலாசாரம், பாரம்பரியம், கனவுகள் மற்றும் தனித்துவமான வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது.

உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி வடிவங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ற கதைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, நவீன பொழுதுபோக்குடன் தமிழ்நாட்டின் கலாசார வேர்களையும் இணைக்கும் வகையில் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் உணவு, இசை, கலகலப்பான உரையாடல்கள், கொண்டாட்டங்கள் மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் அன்றாட தருணங்கள் என, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான அம்சங்களே ‘இது நம்ம வைபு’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையாக உள்ளன. தமிழர்களின் வாழ்க்கையையும் கொண்டாட்ட உணர்வையும் மையமாகக் கொண்டு இந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் சோனி விஷாவின் பிராண்ட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமந்தா – ஏ.ஆர். ரஹ்மானுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

சோனி விஷாவின் தொடக்க நிகழ்ச்சிகளில், உலகின் பிரபலமான இரண்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சி வடிவங்கள் தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதில் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு இடம்பெறுகிறார். அதேபோல், இசை உலகின் முன்னணி ஆளுமையான ஏ.ஆர். ரஹ்மான் இடம்பெறும் ‘Tamil Idol’ நிகழ்ச்சியும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி வடிவங்களையும், இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களையும் ஒன்றிணைக்கும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுடன், தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை சோனி விஷா தொடங்குகிறது.

Share200Tweet125
Admin

Admin

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.