சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
கன்னியாகுமரி, அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும், பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால அடிப்படையில்...
Read moreDetails




















