• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
6 மாதமாக ரேஷன் வாங்கவில்லையா? நாளை முதல் தற்காலிக முடக்கம்

6 மாதமாக ரேஷன் வாங்கவில்லையா? நாளை முதல் தற்காலிக முடக்கம்

September 30, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

October 1, 2026
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

6 மாதமாக ரேஷன் வாங்கவில்லையா? நாளை முதல் தற்காலிக முடக்கம்

by admin1
September 30, 2026
in தமிழகம்
0
6 மாதமாக ரேஷன் வாங்கவில்லையா? நாளை முதல் தற்காலிக முடக்கம்
496
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களைப் பெறாமல் இருக்கும் பயனாளிகளின் ரேஷன் உரிமைகளை அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1.58 கோடி பயனாளிகள் இந்த நடவடிக்கையின் கீழ் வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் அட்டைகள் மூலம் 80.6 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். பயன்பாட்டில் இல்லாத பதிவுகள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகளில் இருப்பது, இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் தொடர்வது போன்றவற்றைக் கண்டறிந்து பொது விநியோகத் திட்டத்தின் தரவுத்தளத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும். சம்பந்தப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக ரேஷன் தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படாது. தங்களது தகுதியை உறுதி செய்வதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

இந்தக் காலத்திற்குள் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கள ஆய்வும் மேற்கொள்ளப்படும். பயனாளியின் தகுதி உறுதி செய்யப்பட்டால், முடக்கப்பட்ட ரேஷன் உரிமை மீண்டும் செயல்படுத்தப்பட்டு உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

Share198Tweet124
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.