கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

செங்கல்பட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதால் 9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

தமிழ் இனத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை, தமிழினத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அன்னை மொழி காக்க அயராது உழைத்தவரும், தமிழ்...

Read moreDetails

பேரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிப்போம்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னை, பிப். 4- பேரறிஞர் அணணா காட்டிய அறவழியில் பயணிப்போம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சமதர்ம சிந்தனை,...

Read moreDetails

மீனவர் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தர தீர்வு-அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு மீனவர் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails

சென்னை, பிப். 4-

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை...

Read moreDetails

வெளிச்சந்தையில் மணல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தல்

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை ஒரு யூனிட் ரூ.13,600 என்பது வீடு கட்டுவோர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிச்சந்தையில் மணல் விலையை கட்டுக்குள் கொண்டு வர...

Read moreDetails

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு

சென்னை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை 8 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் தான் அதிகம் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது என்று குற்றம்சாட்டி உள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது – எதிர்க்கட்சித்தலைவர் மகிழ்ச்சி

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை அம்மா அரசால் உருவாக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற...

Read moreDetails

தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களான துவரம்...

Read moreDetails
Page 30 of 36 1 29 30 31 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.