• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

September 26, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Uncategorized

தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

by admin1
September 26, 2026
in Uncategorized, தற்போதைய செய்திகள்
0
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
501
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை:

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை இன்று (செப்.26) முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு அண்மையில் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் கொள்முதல் விலையை உயர்த்திய நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா உள்ளிட்ட நிறுவனங்களின் பால் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. சில வகை பால்களின் விலை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலை கிலோவுக்கு ரூ.2 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர செலவு மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, தனியார் பால் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share200Tweet125
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.