சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


















