• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள்-ஊடகங்களுக்கு எடப்பாடியார் அறிவுறுத்தல்

September 13, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்|தற்போதைய செய்திகள்

விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள்-ஊடகங்களுக்கு எடப்பாடியார் அறிவுறுத்தல்

by Namadhu Amma
September 13, 2022
in தமிழகம்|தற்போதைய செய்திகள்
0
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்,

மக்கள் செல்வாக்கை இழந்தவரை பெரிதுபடுத்துவது சரியல்ல. விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள் என்று ஊடகங்களுக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி : தலைமை அலுவலகத்தில் உள்ள பொருட்கள் எந்த வகையிலும் திருடு போவதற்கு வாய்ப்பே இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளாரே.

பதில்: புகழேந்தி யார். கழக உறுப்பினர் அல்ல. ஏற்கனவே கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் ஏற்கனவே அமமுக.வில் இருந்தவர். அங்கிருந்து தான் கட்சியில் வந்து சேர்ந்தார். கட்சிக்கு விரோத செயல்களில் ஈட்டுப்பட்ட காரணத்தினாலே கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். இந்த கட்சிக்கு அவருக்கும் சம்பந்தம் கிடையாது.

இரண்டாவது இவர் பெரிய ஆளே கிடையாது. ஊடகமும், பத்திரிகையும் தான் பெரிய ஆளாக செய்து
கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு ஒரு வார்டில் வாங்கும் ஓட்டுக்கூட அவர் வாங்கவில்லை.

ஓசூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். நோட்டா வாங்கிய ஓட்டைவிட இவர் வாங்கிய ஓட்டு குறைவு. சுமார் 2 ஆயிரம் வாக்குகள் தான் வாங்கினார் என்று நினைக்கிறேன்.

அப்படிப்பட்டவர் இந்த ஊடகத்தையும், பத்திரிக்கையும் பயன்படுத்தி பெரிய ஆள் போலவும், பெரிய அரசியல்வாதி போலவும், மக்கள் செல்வாக்கு உள்ளவர் போலவும் தோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். மக்கள் செல்வாக்கை இழந்த ஒரு நபர். அவரைப்பற்றி பேசுவது சரியில்லை என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி :தொடர்ந்து பேசி வருகிறாரே.

பதில் :நீங்கள் தான் வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து பேசி வருகிறார் என்றால் கேவலமாக இல்லையா.எ ங்கள் வார்டில் போட்டியிடுகின்ற உறுப்பினர் ஓட்டைவிட குறைவாக வாங்குகிறார். அப்படிப்பட்டவரை விவாத மேடையில் அமர வைத்து கேள்வி கேட்கிறீர்கள். இது ஊடகத்திற்கு கேவலம்.

தகுதியான நபர்களை அமர வையுங்கள். நிறைய பேர் உள்ளார்கள். நடுநிலையாளர்கள் இருக்கிறார்கள். தகுதியான நபர்களை நீங்கள் விவாத மேடையில் வைத்து விவாதம் செய்தால் பரவாயில்லை. உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும். வீதியில் போவோரை அமர வைத்து கேட்டீர்கள் என்றால் இப்படிப்பட்ட செய்தி தான்
கிடைக்கும். நல்ல செய்தி எங்கிருந்து கிடைக்கும்.

ஒருவருடைய செல்வாக்கு தேர்தலை பொறுத்துத்தான் இருக்கிறது. அவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்
என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மக்கள் சக்தி இழந்த ஒருவரை, மக்கள் செல்வாக்கை இழந்த ஒருவரை பத்திரிக்கையும், ஊடகமும் பெரிதுபடுத்திப் போடுவது சரியல்ல என்பது தான் என்னுடைய கருத்து.

அதுமட்டுமல்ல அம்மா இருக்கும்போது பெங்களூரில் கழக செயலாளர் பொறுப்பு அளித்தார். அங்கு அவர் ஒரு வழியாக கட்சியை ஒன்றுமே இல்லாமல் ஆக்கி விட்டார். பெங்களூரில் காந்தி நகரில் கழகம் வெற்றி பெற்றது. கோலாலம்பூரில் கழகம் வெற்றி பெற்ற வரலாறு படைத்த கழகம், இவர் பொறுப்புக்கு வந்த பிறகு அங்கு கழகம் அழிவதற்கு அடித்தளம் இட்டவர் தான் இந்த புகழேந்தி. இவருக்கும் தமிழகத்திற்கும் என்ன
சம்பந்தம்.

இவர் பெரிய அரசியல்வாதியா. ஏதோ பரபரப்பு செய்தி வேண்டும் என்பதற்காக நீங்கள் போடுகிறீர்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.