• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

September 19, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பூர்

விலைவாசி உயர்வை விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியோ தி.மு.க. அரசை கண்டித்து
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இந்த விடியோ திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களை வாசிக்கும் செயல்களில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை சிறையில் அடைப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

விடியா திமுக ஆட்சியில் அரசு மக்களை காக்கும் கடமையில் இருந்து தவறி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை படிப்படியாக உயர்த்தி வருவதுடன் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்வை உயர்த்தியும், சொத்து வரியை உயர்த்தி வருகின்றனர்.

குடிநீர் இணைப்பு கழிவுநீர் இணைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்களின் குடும்ப சுமையை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் விடியா திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்ஆசியுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடியார் அனைத்து தரப்பு மக்களும் போற்றும் வகையில் நல்லாட்சியை வழங்கினார். ஆனால் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளான அடித்தட்டு மக்களும் பாமர மக்களும் பயன்பெறும் வகையில் குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது, கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 மானியம் வழங்குவது,

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று கூறியது, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வேன்,அந்த சூட்சமம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்தது உள்ளிட்ட எந்த ஒரு அடித்தட்டு பாமர மக்களும் பயனடையும் வகையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்,

மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி விலையை ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்த்திய போது மாநில அரசுக்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வரி கிடைக்கும் என்பதால் திமுகவின் நிதி அமைச்சர் அதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பொய் சொல்கிறார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களான பருப்பு, எண்ணெய், காய்கறி உள் ளிட்டவைகளின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசினார்.

அதனைத்தொடர்ந்து விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை 5,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.