• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

September 15, 2022
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

by Namadhu Amma
September 15, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது தெ.புதுக்கோட்டை கிராமம். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில், சேர்வைக்காரன் ஊரணி என்ற ஊரணி உள்ளது. இதில் ஒரு கரை சிவகங்கை மாவட்டத்திலும், மற்றொரு கரை ராமநாதபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த ஊரணி கரையை 12 அடி ஆழத்திற்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு கிராவல் மண்ணை சிலர் திருட்டுத்தனமாக அள்ளி இருக்கின்றனர்.

இதனை அறிந்த கிராம மக்கள் கிராவல் மண் திருடி செல்லப்பட்ட 4 லாரிகளை சிறை பிடித்தனர். இதுபற்றி வருவாய்த்துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த அதிகாரிகள், கிராம மக்களிடம், விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்வதாக கூறி 4 லாரிகளையும் மானாமதுரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் 4 லாரிகளையும் அதிகாரிகள் விடுவித்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த கிராமமக்கள் வானம் பார்த்த சிவகங்கை பூமியில் ஒரு போகம் விவசாயம் செய்து வந்த நிலையில், தங்கள் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் விவசாய நிலத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடைபட்டு இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை சேதபடுத்த துவங்கியுள்ள மணல் கொள்ளையர்களை பிடித்து கொடுத்தும் அதிகாரிகள் விடுவித்துள்ளனர். இந்த விடியா அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் அதிகாரத்திற்கு அடிபணிந்து கனிம வள கொள்ளையர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். அரசு அதிகாரிகளின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் தெரிவித்தனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.