• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

September 19, 2022
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

November 29, 2022
போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆய்வு

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, December 7, 2025
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்
0
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

குடும்ப தலைவிகளுக்கு மாதமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. தி.மு.க.வை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்.

மின் கட்டண உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தி.மு.க.வுக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம், அண்ணாவின் கொள்கையை குழி தோண்டி புதைத்தவர்களே தி.மு.க.வினர் தான். ஆனால் தற்போது திராவி மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க., விபத்தில் ஜெயித்து விட்டார்கள். 3 லட்சம் ஓட்டில் மாறி விட்டது. அடுத்த முறை அ.தி.மு.க அமோகமாக வெற்றிபெறும். அதிமுக உலகத்தரம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

தமிழ்நாட்டிற்கே நிதி ஒதுக்கும் நிதி அமைச்சர் அவரின் தொகுதியில் கூட ஒன்றுமே செய்யவில்லை. தி.மு.க ஆட்சியில் கட்சியும், கண்ட்ரோல் இல்லை. ஆட்சியும் கண்ட்ரோல் இல்லை. ஆ.ராஜா பேசியதற்கு நீக்கி இருக்க வேண்டும்.
2ஜி ஊழலில் உலக அளவில் பெயர் பெற்றவர் ஆ.ராஜா. அவர் இந்துக்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.

ஆ.ராஜாவை இந்நேரம் நீக்கி இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினை இயக்குவது யார், மருமகன் சபரீசன். அதில் முதல்வர் தலையீடுவதே இல்லை. ஸ்டாலின் டிவி, போட்டோவுக்கு போஸ் கொடுங்கள் என சபரீசன் அனுப்பி வைத்து விடுகிறார். முதல்வர் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கருணாநிதி ஆட்சி காலத்தில் மண்டலமாக பிரிக்கப்படும். இப்போது அதுவும் இல்லை. கனிமொழிக்கு அதில் இடமில்லை. முதல்வர் பொம்மை மாதிரி என்ன பொம்மை நவராத்திரியில் வைப்பாங்களே அந்த பொம்மை போல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று போஸ் கொடுக்கிறார். தி.மு.க ஆட்சியை பார்த்து கோபப்படக்கூடாது.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிரகாஷ்ராஜ் கோபம் வந்தால் சிரிப்பார். அதைப்போல் தி.மு.க ஆட்சியை பார்த்து கோபப்படாமல் சிரித்து விட வேண்டும். இல்லை என்றால் பிரஷர் ஏற்படும். அம்மா மினி கிளினிக்கிற்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.

ஆனால் மக்களை தேடிய மருத்துவத்தை கூட தி.மு.க முறையாக செயல்படுத்தவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கவில்லை என்றால் தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

Share197Tweet123
Namadhu Amma

Namadhu Amma

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.