• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

November 29, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>திருவண்ணாமலை

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

by Namadhu Amma
November 29, 2022
in மாவட்ட செய்திகள்>திருவண்ணாமலை
0
சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண்

திருவண்ணாமலை,

பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலையொட்டியுள்ள வட ஒத்தவாடை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வளையல் கடை தீப திருவிழாவுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் எந்த கால அவகாசமும் வழங்காமல் ஜேசிபி எந்திரத்தை கொண்டு அந்த கடையை நொறுக்கினர். இதனால் தனது குடும்ப வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த கவிதா என்ற பெண் சாலையில் அமர்ந்து எங்கள் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே. எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் மல்க அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் 25 ஆண்டு காலமாக அப்பகுதியில் வளையல் கடை வைத்திருந்த அந்த பெண்ணின் தள்ளுவண்டியை நகர்த்திக்கொண்டு செல்ல அறிவுரை வழங்காமல் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வளையல் கடையை நொறுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற தீபத்திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூட்டத்தின் போது தீபத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை எந்த அறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவோடு அகற்றுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதாமலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கூட பொறுப்பெடுத்தாமல் இப்படி ஒரு மனிதாபிமானமற்ற சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாதாரண தினங்களில் தங்களிடம் நகராட்சினர் வரி வசூல் செய்து கொண்டு தீபத்திருவிழாவின் போது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கடையை காலி செய்ய சொல்வது நியாயமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.