• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை

September 19, 2022
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்

சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, ஆட்டையாம்பட்டியில் வருகிற 22-ம்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேருரையாற்றுகிறார்.

இந்த கூட்ட ஏற்பாடுகள் குறித்து வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பேரூராட்சிகளில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் நேரடியாக சென்று கழக நிர்வாகிகளுடன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து முன்னிலை வகித்தார்.

இதில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

ஆட்டையாம்பட்டியில் வரும் 22-ம்தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்று பேருரையாற்றவுள்ளார். அவரை வரவேற்கும் வகையிலும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையிலும், நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் வார்டு வாரியாக திரட்டி வரவேண்டும். மக்கள் நலனுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த விடியா தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்கள் உணரும் வகையில் அனைத்து கழக நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மக்களை திரட்ட வேண்டும்.

கிளை முதல் ஊராட்சி, பேரூர், ஒன்றியம் என அனைத்து மட்டத்திலும் பொது மக்களை திரட்டி அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கு பெற செய்ய வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் கூட்டம் துவங்கியது முதல் முடியும் வரை முழுமையாக பொதுமக்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடியார் பங்கு பெரும் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை திரட்ட வேண்டும், இதில் கழக நிர்வாகிகள் முழுமையான ஈடுபாட்டோடு சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய கழக செயலாளர்கள் வருதராஜ், ஜெகநாதன், பாலச்சந்திரன், வெங்கடேஷ், மெடிக்கல் ராஜசேகரன், பேரூர் கழக செயலாளர்கள் சின்னத்தம்பி (எ) காளியண்ணன், கண்மணி (எ) வெங்கடாசலம், மாதேஸ்வரன், துளசிராஜன், புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.