கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு – எதிர்க்கட்சி தலைவர் சாடல்

சேலம், தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

விருதுநகர் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

சேலம், விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கழக...

Read moreDetails

3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

சென்னை மூன்றாவது கட்ட கழக அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள்...

Read moreDetails

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா? பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கேள்வி

சென்னை மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று சட்டப்பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி...

Read moreDetails
Page 177 of 240 1 176 177 178 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.