மதுரைதொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார்....