தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் கொடுத்த அழுத்தத்தினால் கடையம் ரெட்டைகுளம் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் ரெட்டைகுளம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுகவை சேர்ந்த காசிநாடார் என்பவர் தலைவராக இருந்து வருகிறார்....