சிவகங்கை, காரைக்குடி அருகே கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் தகராறு செய்து செவிலியரை தரக்குறைவாக திட்டியதோடு அங்கிருந்து பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார் ஒன்றிய தி.மு.க. செயலாளர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம்...