மதுரை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பாதுகாக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த சரவண பாலகுருசாமி, வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி...
சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...
சென்னை வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியது. இதில்...
சேலம்கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும். ஸ்டாலின் அவர்களே இந்த போக்கை கை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். பழிவாங்குகிற நோக்கத்தை நிறுத்துங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட...
மதுரை கழத்தின் எழுச்சியை கண்டு ஆளும் தி.மு.க. மிரள்கிறது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் விண்ணப்பங்களை தாக்கல் செய்து வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை தேர்தல்...