திருப்பூர் கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள்...